கரூரில் புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. இது குறித்து புத்தகக் கண்காட்சியின் குழு தலைவர் ப.தங்க ராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகத் திரு விழா